Loading date... | Loading Hijri date... | Loading time...

الفاتحة

தமிழ் Translation with Arabic Quran Text

Previous Surah Next Surah
தமிழ் العربية
1 பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ. ﴿1﴾
2 புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ. ﴿2﴾
3 (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ. ﴿3﴾
4 கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ. ﴿4﴾
5 (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ. ﴿5﴾
6 (அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து! ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ. ﴿6﴾
7 (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர். صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ. ﴿7﴾