التكاثر
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. | أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ. ﴿1﴾ |
| 2 இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள். | حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ. ﴿2﴾ |
| 3 அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள். | كَلَّا سَوْفَ تَعْلَمُونَ. ﴿3﴾ |
| 4 பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள். | ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ. ﴿4﴾ |
| 5 அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்). | كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ. ﴿5﴾ |
| 6 நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள். | لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ. ﴿6﴾ |
| 7 பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். | ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ. ﴿7﴾ |
| 8 பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள். | ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ. ﴿8﴾ |