Loading date... | Loading Hijri date... | Loading time...

العصر

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 (செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது. وَٱلْعَصْرِ. ﴿1﴾
2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான். إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ. ﴿2﴾
3 எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டவாளிகள் இல்லை.) إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ. ﴿3﴾