Loading date... | Loading Hijri date... | Loading time...

الهمزة

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 காலத்தின் மீது சத்தியமாக! وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ. ﴿1﴾
2 எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ, ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ. ﴿2﴾
3 “நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான். يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ. ﴿3﴾
4 அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான். كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ. ﴿4﴾
5 (நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ. ﴿5﴾
6 அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும். نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ. ﴿6﴾
7 அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும். ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ. ﴿7﴾
8 நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.) إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ. ﴿8﴾
9 உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்). فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ. ﴿9﴾