الفيل
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான். | أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ. ﴿1﴾ |
| 2 அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா? | أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ. ﴿2﴾ |
| 3 இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான். | وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ. ﴿3﴾ |
| 4 அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன. | تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ. ﴿4﴾ |
| 5 ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான். | فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ. ﴿5﴾ |