قريش
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே!) யானைப் படைகளுடன் உமது இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா? | لِإِيلَٰفِ قُرَيْشٍ. ﴿1﴾ |
| 2 குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் பழக்கப்படுத்திக் கொண்(டு அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்)டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்! | إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ. ﴿2﴾ |
| 3 ஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும். | فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ. ﴿3﴾ |
| 4 அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான். | ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ. ﴿4﴾ |