الماعون
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 குறைஷிகள் பழக்கப்படுத்திக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்! | أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ. ﴿1﴾ |
| 2 ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.) | فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ. ﴿2﴾ |
| 3 இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான். | وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ. ﴿3﴾ |
| 4 ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான், | فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ. ﴿4﴾ |
| 5 அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள். | ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ. ﴿5﴾ |
| 6 அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள். | ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ. ﴿6﴾ |
| 7 இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள். | وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ. ﴿7﴾ |