الكوثر
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா? | إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ. ﴿1﴾ |
| 2 ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக! | فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ. ﴿2﴾ |
| 3 நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்). | إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ. ﴿3﴾ |