Loading date... | Loading Hijri date... | Loading time...

المسد

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 (நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால், تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ. ﴿1﴾
2 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.) مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ. ﴿2﴾
3 அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான். سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ. ﴿3﴾
4 இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்). وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ. ﴿4﴾
5 அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும். فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ. ﴿5﴾