Loading date... | Loading Hijri date... | Loading time...

الإخلاص

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும். قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ. ﴿1﴾
2 அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்). ٱللَّهُ ٱلصَّمَدُ. ﴿2﴾
3 (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ. ﴿3﴾
4 இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ. ﴿4﴾