الفلق
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான். | قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ. ﴿1﴾ |
| 2 அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும். | مِن شَرِّ مَا خَلَقَ. ﴿2﴾ |
| 3 இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும், | وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ. ﴿3﴾ |
| 4 இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும், | وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ. ﴿4﴾ |
| 5 பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). | وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ. ﴿5﴾ |