الناس
தமிழ் Translation with Arabic Quran Text
Previous Surah
Next Surah
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், | قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ. ﴿1﴾ |
| 2 மக்களின் அரசன், | مَلِكِ ٱلنَّاسِ. ﴿2﴾ |
| 3 மக்களின் வணக்கத்திற்குரியவன், | إِلَٰهِ ٱلنَّاسِ. ﴿3﴾ |
| 4 வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). | مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ. ﴿4﴾ |
| 5 அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான். | ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ. ﴿5﴾ |
| 6 (குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான். | مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ. ﴿6﴾ |