الشرح
தமிழ் Translation with Arabic Quran Text
| தமிழ் | العربية |
|---|---|
| 1 (முற்)பகல் மீது சத்தியமாக! | أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ. ﴿1﴾ |
| 2 இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம். | وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ. ﴿2﴾ |
| 3 அது, உம் முதுகை முறித்தது. | ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ. ﴿3﴾ |
| 4 இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம். | وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ. ﴿4﴾ |
| 5 ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது. | فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا. ﴿5﴾ |
| 6 நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது. | إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا. ﴿6﴾ |
| 7 ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக! | فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ. ﴿7﴾ |
| 8 இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக! | وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب. ﴿8﴾ |