Loading date... | Loading Hijri date... | Loading time...

القدر

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 (நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக! إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ. ﴿1﴾
2 (நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ. ﴿2﴾
3 ‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ. ﴿3﴾
4 அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள். تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ. ﴿4﴾
5 ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ. ﴿5﴾