Loading date... | Loading Hijri date... | Loading time...

الزلزلة

தமிழ் Translation with Arabic Quran Text

தமிழ் العربية
1 வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை. إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا. ﴿1﴾
2 இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது, وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا. ﴿2﴾
3 இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான். وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا. ﴿3﴾
4 அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும். يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا. ﴿4﴾
5 அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று. بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا. ﴿5﴾
6 அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக. يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ. ﴿6﴾
7 ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ. ﴿7﴾
8 இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ. ﴿8﴾